Amritha Aiyer Photos : நடிகை அம்ரித்தா ஐயரின் அழகிய புகைப்படங்கள்..!
சுபா துரை | 10 Nov 2023 04:07 PM (IST)
1
நடிகை அம்ரிதா ஐயர் தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.
2
1994 ஆம் ஆண்டு பிறந்த இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தார்.
3
படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
4
இவர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
5
தற்போது இவர் மஞ்சள் நிற லெஹங்கா அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.