Madras Day: இன்றைய சென்னையின் அன்றைய மெட்ராஸ் புகைப்படங்கள்! - ஹேப்பி பர்த்டே சென்னை
ஐஷ்வர்யா சுதா
Updated at:
22 Aug 2021 09:54 AM (IST)
1
1639ல் சென்னப்ப நாயக்கர் என்பவருக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையிலான சிறுதுண்டு நில ஒப்பந்தத்தில்தான் சென்னை உருவானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஓவியக்கலைஞரின் பார்வையில் அன்றைய மெரினா கடற்கரை
3
1915ல் சென்னையின் கடற்கரைச் சாலை
4
புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள மேரிமாதா தேவாலயம்
5
ஓவியரின் பார்வையில் புனித ஜார்ஜ் கோட்டை
6
சென்னையின் தென்கிழக்கிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டை
7
அன்றைய ஜார்ஜ் கோட்டை இன்றைய தலைமைச் செயலகம்
8
1800களில் அன்றைய ஜார்ஜ் டவுன் நகரம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -