Chennai Rain Pics: ரோடா? ஆறா? வெளுக்கும் மழையும் மிதக்கும் சென்னையும் - புகைப்படங்கள்!
சுகுமாறன் | 07 Nov 2021 08:48 AM (IST)
1
சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழையால் காரின் பாதியளவிற்கு தண்ணீர் சாலைகளில் தேங்கியிருப்பதை காணலாம்.
2
சென்னையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் தண்ணீர் வெள்ளம்போல சூழ்ந்துள்ளது.
3
கோட்டூர்புரத்தில் மரம் ஒன்று வேரொடு சாய்ந்து விழுந்திருப்பதை காணலாம்.
4
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள்
5
சாலைகளில் ஆற்றுநீரை போல ஓடும் மழைநீர்
6
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.
7
கொளத்தூரில் வீடு ஒன்றின் உள்ளே மழைநீர் புகுந்திருப்பதை படத்தில் காாணலாம்.
8
சென்னையில் நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தபோது
9
சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மழைநீர் புகுந்திருப்பதை காணலாம்.
10
முட்டியளவிற்கு தண்ணீரில் குடைபிடித்து நடந்து செல்லும் பொதுமக்கள்
11
சாலையே தெரியாத அளவிற்கு தண்ணீர் ஓடுவதை காணலாம்.