அதிமுக பொன்விழா கொண்டாட்டம் : புகைப்படங்கள்
கிஷோர் | 17 Oct 2021 02:07 PM (IST)
1
மூத்த கட்சி உறுப்பினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம்.
2
வாலாஜாபாத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
3
அதிமுகவின் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய பின் வணங்கிய அதிமுகவினர்.
4
பொதுமக்களுக்கு அதிமுகவினர் அன்னதானம் வழங்கினார்கள்
5
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
6
அதிமுகவினர் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
7
பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்
8
மாணவ , மாணவிகளுக்கு நோட்டு ,புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்ட பொருட்களை அதிமுக மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் வழங்கினார்.