திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் சில அற்புதமான புகைப்படங்கள்
ராஜேஷ். எஸ் | 17 Oct 2021 07:58 AM (IST)
1
ஓம் ஹரி ஹரி போற்றி (Credits: srinivas)
2
ஓம் ஸ்ரீஹரி போற்றி
3
ஓம் நர ஹரி போற்றி
4
ஓம் முர ஹரி போற்றி
5
ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6
ஓம் அம்புஜாஷா போற்றி
7
ஓம் அச்சுதா போற்றி