Health Tip: மக்களே! சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது?
உமா பார்கவி | 16 Jan 2024 09:43 AM (IST)
1
உடலின் ஆக முக்கியமான செரிமான அமைப்பு,உணவை சரியான முறையில் ஜீரணித்து,ஆற்றலாக மாற்ற வேண்டிய நேரத்தில், மனிதர்கள் நிறைய தவறுகளை செய்கிறார்கள்.
2
இதனால் உணவானது செரிமான பிரச்சனை, மந்தம், சோர்வு, தேவையில்லாத கொழுப்பாக மாற்றப்படுவது மற்றும் நிறைய உடல் சார்ந்த பிரச்சினைகளை கொண்டு வருகிறது.
3
சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரத்திற்கு உடற்பயிற்சியை செய்யவே கூடாது. இது உடல் சார்ந்த பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
4
வேக வைத்த தானியங்கள், அரிசி மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை உட்கொண்ட பிறகு பழங்களை சாப்பிடக்கூடாது
5
சாப்பிட்ட பிறகு குளிப்பதும் செரிமான பிரச்சனைகளை கொண்டு வரும்.
6
மது அருந்துவது மற்றும் டீ காபி குடிப்பதும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் போவதற்கு காரணமாகிறது.