Oral health Hygiene: பற்கள் மஞ்சளாக மாற என்ன காரணம்? தவிர்ப்பது எப்படி? டிப்ஸ் இதோ!
ஜான்சி ராணி | 18 Mar 2024 07:43 PM (IST)
1
பற்களின் வெளிப்புறம் எனாமல் கொண்டுள்ளது. இதுதான் வெள்ளை நிறத்திற்கு காரணமாகும். எனாமலுக்கு அடுத்துள்ள லேயர் டென்டின் என்ற திசுக்கலால் ஆனது. இதுவே மஞ்சள் நிறத்திற்கு காரணம்.
2
எனாமல் தேயும்போது மஞ்சள் நிறத்திலுள்ள அடுத்த லேயர் வெளியே தெரியும். நாளாக நாளாக அதிகமாக தெரியும்.
3
அசிடின் உணவுகள், பல் ஈறுகளில் உள்ள பாதிப்பு, வயோதிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பற்களில் எனாமல் தேயும் பாதிப்பு ஏற்படுகிறது.
4
வாய், பற்களை சுத்தம் செய்வது சுகாதாரமாக பராமரிப்பது பற்கள் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்க உதவும்.
5
தினமும் இரண்டு வேளை பல் தேய்ப்பது ஆரோக்கியமானது.
6
FLuoride டூத்பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது.