Benefits of Hugging: கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ!
ஜான்சி ராணி
Updated at:
01 Nov 2023 06:52 PM (IST)
1
அன்பை வெளிப்படுத்துதல் மகிழ்ச்சியானது. அன்பிற்குரியவர்களுக்கு அதை தெரியப்படுத்துதல் நல்ல விசயம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கட்டிப்பிடிப்பது மனசோர்வு, மன அழுத்தமான சூழ்நிலை ஆகியவற்றிலிருந்து இதமான ஓர் உணர்வை தரும்.
3
ஒருவரை ஒருவர் கட்டியணைக்கும்போது Endorphins வெளியேற்றம் நிகழும். இதனால் வலி நீங்கியது போன்ற உணர்வு ஏற்படும்.
4
கட்டிப்பிடிப்பது ஆரோக்கியமான உறவிற்கு வழிவகுக்கும்.
5
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாதுகாப்பான ஓர் உணர்வை தரும்.
6
மன பதற்றத்தை குறைக்கும். உற்சாகத்தை அளிக்கும்.
7
மகிழ்ச்சியான உணர்வை அளிக்கும்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -