✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vaastu for Anger : அதிகமா கோவப்படுறீங்களா? இதைக் கட்டுப்படுத்த கூட வாஸ்து இருக்கா?

ஜான்சி ராணி   |  10 Dec 2022 04:32 PM (IST)
1

வெறுப்பும் கோபமும் நெருப்பு போன்றது அது நம்மைத்தான் அழிக்குமே தவிர மற்றவர்களை ஒன்றும் செய்யாது. ஆன்மீக, சைக்கிக் ஹீலரான டாக்டர் மது கோட்டியா வாஸ்து சாஸ்திரத்தின்படி சில டிப்ஸ் தருகிறார்.

2

கோபத்தைக் குறைக்க வீட்டில் எப்போது நல்ல சுகந்தமான சூழல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

3

வீட்டில் சிவப்பு கலர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கோபத்தை அதிகரிக்கும். வீட்டின் சுவர், போர்வை, மெத்தை விரிப்பு, சோஃபா குஷன் கவர், திரைச்சீலைகள் என எதுவுமே சிவப்பு நிறத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

4

சூரிய பகவானுக்கு தினமும் தண்ணீர் படையுங்கள். இது உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தும்.

5

அதிகமாக கோபப்படுபவர்கள் தினமும் கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வருவது நலம் தரும்.

6

உங்கள் படுக்கையின் அருகே ஒரு குவார்ட்ஸ் கிறிஸ்டல் வைக்கலாம். அது கோபத்தை தணிக்க வல்லது. வீட்டில் ஒரு நல்ல நேர்மறை அதிர்வலைகளைக் கடத்தும். மனதில் தெளிவை ஏற்படுத்தும்.

7

பல நேரங்களில் சோர்வு மற்றும் தூக்கமின்மையால் கோபம் ஏற்படலாம். அதனால் தூக்கத்தை சீராக கடைபிடியுங்கள்.

8

நல்ல இனிமையான இசையைக் கேளுங்கள். அது கோபத்தை தடுக்கக் கூடியது. இசை ஒரு வகை தெரபி தான்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Vaastu for Anger : அதிகமா கோவப்படுறீங்களா? இதைக் கட்டுப்படுத்த கூட வாஸ்து இருக்கா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.