Urad Dal Benefits : உங்கள் உணவில் ஏன் உளுந்தை சேர்க்க வேண்டும் தெரியுமா..?
சுபா துரை
Updated at:
13 Nov 2023 05:46 PM (IST)
1
தென்னிந்திய உணவில் உளுந்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த உளுந்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதென்று தெரியுமா..?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
எலும்பை வலுவாக்க உதவுகிறது; தசை மற்றும் நரம்பு ஊட்டத்திற்கும் சிறந்தது.
3
உடலின் சூட்டை தணிக்கவும் பித்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
4
உளுந்து ஊற வைத்த நீரை குடிப்பதால் சிறுநீரக பிரச்சினைகள் குணமாகும் என்று கூறப்படுகிறது.
5
உளுந்தில் தாது உப்புகள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
6
உளுந்தில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -