✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Unknown Onion Benefits : அட இதை இப்படியும் யூஸ் பண்ணலாமா? நீங்கள் அறிந்திராத வெங்காயத்தின் பயன்கள்!

சுபா துரை   |  21 Nov 2023 12:17 PM (IST)
1

இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் வெங்காயமும் ஒன்று. சமையல் தாண்டியும் வெங்காயத்தால் பல நன்மைகள் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா..? இதோ நீங்கள் அறிந்திராத வெங்காயத்தின் அதிசய நன்மைகள்..!

2

அவன் மற்றும் க்ரில் அடுப்பில் படிந்துள்ள கரைகளை நீக்க வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

3

இரும்பு பொருட்களில் படிந்திருக்கும் துருக்களை போக்கவும் வெங்காயம் பயன்படுகிறது.

4

சமைக்கும் போது பாலோ அல்லது வேறு பொருளோ அடுப்பில் கொட்டி விட்டால், துர்நாற்றம் வீசும்; அவற்றை போக்க அடுப்பிற்கு அருகில் வெங்காயத்தை வெட்டி வைக்கலாம்.

5

வெட்டி வைத்த பழங்கள் சில நிமிடங்களில் கருத்துவிடும். அவ்வாறு நிறம் மாறாமல் இருக்க கூடவே வெங்காயம் வைக்கலாம்.

6

குளிர்காலங்களில் கார் கண்ணாடிகளில் பனி படிந்துவிடும். இரவிலெ வெங்காயத்தை வெட்டி கண்ணாடிகளில் தடவினால், கார் கண்ணாடியில் பனி படியாது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Unknown Onion Benefits : அட இதை இப்படியும் யூஸ் பண்ணலாமா? நீங்கள் அறிந்திராத வெங்காயத்தின் பயன்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.