முகம் பளபளப்பாக இருக்க இத ஒரு முறை செய்து பாருங்க!
ஜனனி | 15 Oct 2022 06:06 PM (IST)
1
பால் சேர்த்து வெள்ளரியை அரைத்து முகத்தில் தடவவும்
2
தக்காளியை அரைத்து முகத்தில் தடவலாம்
3
கிவி மற்றும் அவகேடோ கலவையை முகத்தில் தடவலாம்
4
வாழைப்பழத்தையும் முகத்தில் தடவலாம்
5
ஆரஞ்சு தோலை அரைத்து ஃபேஸ் பேக் செய்யலாம்
6
பப்பாளி மற்றும் தேனும் முகத்திற்கு நல்லது