Egg Boil Tips: வேக வைக்கும்போது முட்டை உடைந்துவிடுகிறதா? இதோ டிப்ஸ்!
ஜான்சி ராணி | 07 Apr 2024 05:01 PM (IST)
1
குறைந்த கலோரியில் அதிக அளவு புரதம் இருப்பது முட்டை. முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இதை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
2
முட்டையை வேக வைக்கும்போது சில சமயங்களில் உடைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
3
முட்டை வேகும்போது உடைந்துவிடும். அதில் இருந்து சதைப் பகுதி லேசாக வெளியே வந்து விடும்.
4
இப்படி முட்டை வேக வைக்கும் போது உடையாமல் இருக்க ஒரு ஐடியா இருக்கு.
5
அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைத்தால் முட்டை உடையாமல் கிடைக்கும்.