Oral hygiene : பற்கள் கறையாக இருக்கிறதா.. உங்கள் பற்களை பளிச்சென்று மாற்ற சில டிப்ஸ் இதோ!
தனுஷ்யா
Updated at:
20 Jan 2023 10:17 AM (IST)
1
பற்களின் பராமரிப்பில் அதை சுற்றியுள்ள திசுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை மருத்துவரிடம் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்
3
தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்
4
ஒவ்வொரு முறை உணவுக்கு பின் வாய் கொப்பளிக்க வேண்டும்
5
இரவில் மட்டும் உப்புநீரில் வாய் கொப்பளிப்பது நல்லது
6
பால் பொருட்கள் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
7
இனிப்பு வகைகளை குறைவாக சாப்பிட வேண்டும்
8
பல் பிரச்சனை உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்கள், மதுபானம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -