Digestion Problems : அஜீரண கோளாறா? கவலை வேண்டாம் இதை மட்டும் பின்பற்றுங்க!
தினமும் 6 செட் சூர்ய நமஸ்காரத்தை செய்ய வேண்டும். அதுவும் பயிற்சிக்கு ஏற்றவாறு மூச்சை உள்வாங்கி வெளிவிட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதினமும் 6 செட் சூர்ய நமஸ்காரத்தை செய்ய வேண்டும். அதுவும் பயிற்சிக்கு ஏற்றவாறு மூச்சை உள்வாங்கி வெளிவிட வேண்டும்.
தினமும் 1 டீஸ்பூன் தேனை உட்கொள்ள வேண்டும். காலை வேளையில் ஸ்மூத்தி போன்ற குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து, சூடான சமைத்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
பழங்களையும் பாலையும் ஒன்று சேர்க்க கூடாது. ஜூஸ் குடிப்பதாக இருந்தால் காலை 11 - 12 மணிக்குள் குடிக்கலாம்.
மதியம் மற்றும் இரவு உணவை சாப்பிட்ட பின் வஜ்ராசனம் போஸில் 5 நிமிடம் அமரலாம். உங்கள் இரவு உணவை 8 மணிக்குள் முடித்து விடுங்கள். தூங்கும் போது எதையும் சாப்பிடாதீர்கள்.
இரவு தூங்கும் முன் உங்கள் தொப்புளில் எண்ணெய் வைத்தால் ஜீரணம் சீராக நடக்கும். இரவு தூங்கும் போது காஃபி குடிக்க கூடாது. அதற்கு பதில் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -