இந்த விஷயத்தை பின்பற்றினால் குளிர்காலத்தில் பொடுகு வராமல் தடுக்கலாம்!
ஆர்த்தி
Updated at:
12 Jan 2023 03:07 PM (IST)
1
குளிர்காலத்தில் பலருக்கு பொடுகு பிரச்சனை வரும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்குகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
3
இதனை வீட்டில் சுலபமாக தயார் செய்யலாம்.
4
தேவையான பொருட்கள் - தயிர், வாழைப்பழம், ஆலோவெரா ஜெல் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
5
பொருட்கள் அனைத்தும் அரைத்து ஹேர் மாஸ்காக பயன்படுத்த வேண்டும்
6
இந்த மாஸ்கில் புரதம், புரோபயாடிக் மற்றும் தலை முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -