Swimming health benefits : ‘எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி..’ மனதில் புத்துணர்வு ஏற்படுத்த உதவும் நீச்சல்!
தனுஷ்யா
Updated at:
20 Jan 2023 10:41 AM (IST)
1
உடலிலுள்ள நச்சுக்கொழுப்புகள் கரையும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மூட்டுவலி மற்றும் கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் விலகலாம்
3
மனநல பாதிப்புகள் சரியாகி, மனதில் புத்துணர்வு ஏற்படும்
4
நீச்சல், சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைத்து, உடல் நலம் காக்கிறது
5
உடலில் உள்ள இதர பாதிப்புகள் மற்றும் வலிகள் குணமாகிறது
6
மன அழுத்த பாதிப்புகளை சரிசெய்து, புது உற்சாகத்தை அளிக்கிறது
7
மனதில் நம்பிக்கை ஏற்படும்
8
தொப்பையை குறைக்க உதவும்
9
நீச்சல் பழகுவதன் மூலம், மனம் இலேசாகும்
10
உடல் நலம் பெறும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -