Beauty Tips: கரீனா கபூர் முதல் ரகுல் ப்ரீத் சிங் வரை.. நடிகைகளின் சரும அழகுக்கு இதுதான் காரணமா?
பேச்சி ஆவுடையப்பன்
Updated at:
05 Jan 2023 03:16 PM (IST)
1
தன்னுடைய சரும பளபளப்புக்கு ஃபேஷியலுக்கு மாற்றாக தேன் பயன்படுத்துவதாக நடிகை கரினா கபூர் தெரிவித்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சருமத்தை புத்துணர்ச்சியாக மாற்றும் முல்தானி மெட்டி தனது அழகுக்கு காரணம் என ஆலியா பட் கூறியுள்ளார்
3
சருமத்தை நீரேற்றமாக வைக்கும் தண்ணீர் தான் தீபிகா படுகோனேவின் அழகின் ரகசியமாம்!
4
மில்க் கிரீம்களால் செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்க்குகள்தான் ஜான்வியின் அழகு ரகசியமாம்
5
வீட்டில் தயாரிக்கப்படும் வாழைப்பழ ஃபேஸ்பேக்தான் தன்னுடைய சரும அழகிற்கு காரணம் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
6
நீங்களும் சரும அழகை பாதுகாக்க எந்த முயற்சி எடுத்தாலும் அது உங்களுடைய சருமத்திற்கு ஏற்றதா என்பதை சோதனை செய்து கொள்ளவும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -