Intermittent fasting : மெனக்கெடாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா.. இதை முயற்சி செய்து பாருங்க!
தனுஷ்யா | 05 Jan 2023 01:46 PM (IST)
1
இடை கூடதலாக இருப்பவர்களுக்கு, தேவையற்ற கொழுப்பை குறைக்க ஆசை இருக்கும்
2
இடையை குறைக்க உலகில் பல வழிகள் உள்ளது
3
அதில் ஒன்றுதான் 16:8 டயட்
4
இந்த டயட்டில் காலை நேரத்தில் லேசான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
5
மதியம், அளவான மாவு சத்து, நிறை கொழுப்பு மற்றும் நிறை புரத சத்து கொண்ட உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
6
இரவில் சூப் அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும்
7
காலை 10 மணி - மதியம் 2 மணி - மாலை 6 மணி மட்டுமே உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
8
இதன் பின் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 10 மணி வரை தண்ணீர், ஜூஸ் மட்டுமே அருந்த வேண்டும்
9
முக்கியமாக இந்த டயட்டில் சிற்றுண்டி எடுத்துக்கொள்ளகூடாது
10
இதை தொடர்ந்து செய்து வந்தால் உடலிலும், மனதிலும் மாற்றம் தெரியும்