✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Stress Signs : இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா மன அழுத்தம் இருக்குனு அர்த்தம்!

தனுஷ்யா   |  20 Aug 2024 11:35 AM (IST)
1

உங்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வெறுப்புடன் இருப்பது.

2

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்குவது. வேலை செய்யும் போது நம்மை சுற்றி அனைத்தும் வேக வேகமாக நடப்பது போல் இருப்பது.

3

எப்போதும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி வந்துவிட்டதா என்று மொபைல் போனை பார்த்துக்கொண்டே இருப்பது.

4

உங்களால் வேலையை சரியாக செய்ய முடியாத போது குற்ற உணர்ச்சி அடைவது. உங்களுக்காக கொஞ்சம் கூட நேரம் ஒதுக்காமல் இருப்பது. காலை வேளையில் எப்போதும் சோர்வாக இருப்பது

5

முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கும் போது இடையில், சமூக வலைதள பக்கத்தை பார்த்துக்கொண்டு இருப்பது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Stress Signs : இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா மன அழுத்தம் இருக்குனு அர்த்தம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.