Mango Side Effects : அளவுக்கு அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
மாம்பழத்தில் அதிமான இனிப்பு சுவை இருக்கும். எனவே இது சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும் முன் மருத்துவர்களின் அறிவுரையை பெறுவது அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாம்பழத்தில் அதிகமான நார்ச்சத்து அடங்கி உள்ளது, எனவே மாம்பழத்தை அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுபோக்கும் ஏற்படலாம்.
மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அடங்கி உள்ளதால் இதனை அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கலாம்.
மாம்பழங்களில் Urushiol என்ற வேதிப்பொருள் அடங்கி உள்ளது. இதனை அதிகமாக சாப்பிடும் போது சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
மாம்பழங்களில் பிரக்டோஸ் அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சினகளை உருவாக்கலாம்.
ஒருநாளைக்கு 300 கிராம் அளவிலான மாம்பழத்தை எடுத்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -