Health Tips : அதிகப்படியாக எடுத்து கொண்டால் அபாயத்தை உண்டாக்கும் பொருட்கள்!
அனுஷ் ச | 05 Aug 2024 05:42 PM (IST)
1
மிக காரமான உணவுகள் மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் வயிற்று வலி வரலாம்
2
உணவில் அதிகப்படியாக உப்பு சேர்த்துக் கொண்டால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம்.
3
காலை உணவை தவிர்த்து டீ, காபி அதிகமாக குடித்து வந்தால் பித்தப்பை பாதிக்கலாம்.
4
கடல் சார்ந்த உணவை அதிமாக சாப்பிட்டு வந்தால் குடலில் பாதிப்பு ஏற்படலாம்
5
மருத்துவரின் ஆலோசனை இன்றி சாப்பிடும் வலி மாத்திரையால் சிறுநீரகம் பாதிக்கலாம்.
6
அதிகப்படியான நொறுக்கு தீனி, பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் கணையம் பாதிக்கலாம்.