'மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு..’ மதுவினால் உடலில் ஏற்படும் கோளாறுகள் இதுதான்!
தனுஷ்யா | 14 Jan 2023 05:26 PM (IST)
1
இன்றைய இளைய தலைமுறையினரிடம் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது
2
மக்கள் பல மதுவிற்கு அடிமையாகி விட்டனர்
3
மதுவை தினமும் அளவிற்கு மீறி அருந்தினால், உடலில் பல பிரச்சினைகள் வரும்
4
அதிகமாக குடித்தால் கல்லீரல் பாதிக்கப்படும்
5
சிலர் தண்ணீர் சேர்க்காமல், வெறும் மதுவை குடிப்பார்கள்
6
இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்
7
தலைவலி, உடல் சோர்வு ஏற்படும்
8
குமட்டலால் வாந்தி வரும்
9
பசியின்மை போன்ற பிரச்சினைகள் வரும் அதனால் உடல் எடை குறையும்
10
இதனால் குடி பழக்கத்தை அரவே தவிர்க்க வேண்டும்