Sambar Masala: ருசியான சாம்பார் வைக்க வேண்டுமா?சாம்பார் பொடி.வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: கொத்தமல்லி விதை – 1 கப், கப், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1/4 கப், உளுத்தம் பருப்பு – 1/4 கப், வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டேபிள் ஸ்பூன், கருப்பு மிளகு - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்,வரமிளகாய் – 1/2
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் அடுப்பில் கடாயை வைத்து என்னை ஊற்றாமல் மிதமான சூட்டில் கொத்தமல்லி விதைகள், வரமிளகாய், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், கருப்பு மிளகு மற்றும் கடுகு சேர்த்து வறுக்கவும்
மசாலா பொட்ருள்கள் அனைத்தும் வாசனை வரும் வரை நானும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்
வறுத்த மசாலா பொருட்கள் அனைத்தும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் ஆறவைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அவ்வளவுதான் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாம்பார் பொடி இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது
இந்த சாம்பார் பொடியை வைத்து முருங்கைக்காய் சாம்பார் , கத்திரிக்காய் சாம்பார் , வெண்டைக்காய் சாம்பார், வெங்காய சம்பர்வ் போன்று பலவகை சாம்பார்களை சுவைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -