கட்டிப்பிடி வைத்தியம் சும்மா இல்ல.. இதுல இவ்ளோ ஹெல்த் நன்மைகள் இருக்கா?
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் ஜாகிருக்கு செய்த கட்டிப்பிடி வைத்தியம் அதன்பின்னர் ரொம்பவே பிரபலமாச்சு. உண்மையில் ஒருவொருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டால் உலகில் பல பிரச்சனைகளும் முடிந்துவிடும் எனலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகட்டிப்பிடிப்பதன் மூலம் உடலில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுருக்குமாம். இது மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன். இந்த ஹார்மோன் சுரப்பதால் மனம் லேசாகி உடல் உபாதைகள் சீராகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை ஸ்ட்ரெஸ் ரிலீஸ். அதாவது மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் அதனாலேயே இது பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது.
ந்தப் பகுதி ஹைபர் ஆக்டிவாகி மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும் எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சைக்காலஜிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையில் கட்டிப்பிடி வைத்தியத்தால் நோய் உருவாகும் ஆபத்து பலமடங்கு குறைவது உறுதி செய்யப்பட்டது.
அடடா அன்பைப் பறிமாறிக் கொண்டால் இத்தனை நன்மைகளா என்று ஆச்சரியப்படாமல் முதலில் உங்கள் குடும்பம், நட்பு சுற்று வட்டாரத்திலாவது அன்போடு பழகுங்கள், அன்பை விதையுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -