✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Prawn Tikka Masala: இறால் டிக்கா மசாலா.. இது சிம்பிள் ரெசிப்பி..

ABP NADU   |  24 Nov 2022 10:10 PM (IST)
1

ஒரு பவுலில் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். இறாலை அதில் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும் ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றவும். அது உருகியதும். ஊறவைத்த இறாலை அதில் கொட்டி 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக சமைக்கவும்.

2

அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். அது நன்றாக பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். அதன்பின்னர் வெங்காயத்தின் மீது இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியனவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வரை வதக்கவும். நன்றாக மனம் வரும்வரை வதக்கவும்.

3

பின்னர் மிதமான சூட்டில் 4 நிமிடங்கள் வரை வேகவிடவும். அடுத்ததாக க்ரீம், தயிர், கரம் மசாலா ஆகியனவற்றை சேர்க்கவும்

4

இதோடு வேக வைத்த இறால்களை சேர்க்கவும்.

5

இறால் சாப்பிடுவதால் நமக்கு புரதம், கால்சியம், பொட்டாசியம் கிடைப்பதால் சீரான இடைவெளியில் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Prawn Tikka Masala: இறால் டிக்கா மசாலா.. இது சிம்பிள் ரெசிப்பி..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.