Healthy Eating: உடல் எடை மேலாண்மைக்கு பேரீச்சை பழம் சாப்பிடுவது நல்லதா?
ஜான்சி ராணி
Updated at:
28 Mar 2024 02:48 PM (IST)
1
பேரீச்சை நல்ல dietary Fiber, வைட்டமின் பி, கே உள்ளிட்டவைகள் நிறைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்டவைகள் இருக்கிறது. தினமும் 8 பேரீச்சை பழம் சாப்பிட வேண்டும் இரத்த சோகை உள்ளவர்கள்.
3
இதிலுள்ள பொட்டாசியம் இதயம் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
4
எலும்பு வலிமைக்கு பேரீச்சை சாப்பிடுவது உதவும். தினமும் பேரீச்சை சாப்பிடலாம்.
5
இயற்கையாகவே இதில் இனிப்பு உள்ளதால் மில்க்ஷேக், ஓட்ஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம். ஜூஸ் வகைகளிலும் கூட சேர்த்து அருந்தலாம்.
6
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு பேரீச்சை சாப்பிடுவது உடல் எடை மேலாண்மைக்கும் உதவும் என்று சொல்கிறார்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -