✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Monsoon Health Care : மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க!

தனுஷ்யா   |  14 Aug 2024 11:35 AM (IST)
1

ஒவ்வொரு ஆண்டும் வெயில், மழை, பனி என வெவ்வேறு காலங்கள் மாறி மாறி வரும். இந்த காலங்களில் நம் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருக்கும்

2

குறிப்பாக மழைக்காலத்தில் ஜீரண மண்டலத்தின் செயல்பாடு குறைந்துவிடும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வலுவும் குறைந்துவிடும்.

3

இந்த காலத்தில் சாதம், தானியங்கள், ஊறுகாய், பருப்பு வகைகளில் சூப், தேன், மோர் ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

4

சூடான காரமான பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இருப்பினும், வேகவைக்காத உணவுகள், சாலட் வகைகள், பதப்படுத்தப்பட்ட ப்ரோசன் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்

5

இவற்றை பின்பற்றினால் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Monsoon Health Care : மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.