Moisturiser benefits : ‘மாய்ஸ்சுரைசர் இருக்க பயமேன்’..இனி வறண்ட சருமத்திற்கு பாய் பாய் சொல்லுங்க!
தனுஷ்யா
Updated at:
21 Jan 2023 12:47 PM (IST)
1
சருமங்களில் பல வகையுண்டு
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிலருக்கு எண்ணெய் வடியும் சருமம் இருக்கும்
3
சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும்
4
இந்த இரண்டு சருமமும் பனிகாலத்தில் வறண்டு விடும்
5
இதற்கு தீர்வாக மாய்ஸ்சுரைசர் உள்ளது
6
மாய்ஸ்சுரைசர் சரும பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது
7
மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தினால், மாசற்ற சருமத்தை பெறலாம்
8
அனைத்து பாலினத்தவரும், மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்
9
மாய்ஸ்சுரைசர், சுருக்கங்களை எதிர்த்துப் போராடுகிறது
10
மாய்ஸ்சுரைசர் உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -