Infertility issue : குழந்தையின்மை பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்காக!
தனுஷ்யா | 19 Jan 2023 12:38 PM (IST)
1
இப்போது பலருக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது
2
குழந்தை பெற, சிலர் லட்சக்கணக்கில் செலவழித்து வருகின்றனர்
3
குழந்தையின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் உள்ளது
4
இந்த பிரச்சினைக்கான சில தீர்வுகள்..
5
புகைப்பழக்கத்தை அரவே தவிர்க்க வேண்டும்
6
நல்ல உணவுமுறையை தேர்வு செய்ய வேண்டும்
7
மன அழுத்தத்தை போக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்
8
குடிப்பழக்கத்தையும் நிறுத்த வேண்டும்
9
முக்கியமாக உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்