Maggi Bhel Recipe: மேகி Bhel முதல் சில சுவையான நூடுல்ஸ் ரெடிபி!
மேகியை நொறுக்கி அதில் சிறிதளவு உப்பு, கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கலக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து மிதமான தீயில் மேகி கலவையை வைத்து பொரித்து எடுக்கவும். தேவையெனில் பொரித்தெடுப்பதற்கும் முன்பாக மேகி பவுடரை சேர்த்து பொரிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், நிலக்கடலை, சாட் மசாலா, பொரித்த மேகி, மேகி மசாலா,தேன், எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக, ஓமப்பொடி, மாதுளை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்தால் மேகி பேல் ரெடி.
நூடுல்ஸ் செய்யும் போது அதில் சில மீன் துண்டுகள், இறைச்சி துண்டுகளை வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
பெஸ்தோ சாஸ் தயாரித்து அதோடு மேகி செய்து சாப்பிடலாம்.
பனீர், சிக்கன், க்ரீம் உள்ளிட்டவற்றை சேர்த்து நூடுல்ஸ் செய்வது சுவையாக இருக்கும்.
வெள்ளரிக்காய், காளான் உள்ளிட்டவற்றையும் சேர்த்து டிரை பண்ணுங்க. புதிது புதிதாக ஏதாவது செய்து பாருங்க..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -