வயிற்று எரிச்சல், உடல் எடை குறைப்பு: ஆப்பிள் சைடர் வினிகரில் இவ்வளவு நன்மைகளா?
ஆர்த்தி
Updated at:
12 Mar 2023 05:43 PM (IST)
1
ஆப்பிள் சைடர் வினிகர் பெயருக்கு ஏற்றவாறு ஆப்பிளிலிருந்து தான் தயார் செய்யப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
3
வயிற்றில் உள்ள ஆசிட் அளவை இது மட்டுப்படுத்த உதவும்
4
தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்க உதவும்
5
ஆரஞ்சு அல்லது எலுமிச்சை ஜூஸுடன் கலந்து குடித்தால் வயிற்று போக்கு சரியாக உதவும்
6
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல பலன் என நம்பப்படுகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -