Enjoy the rain: மனதை திறந்து, மழையை ரசிப்போமா-மழையை ரசிக்கும்படியான புகைப்படங்கள் உங்களுக்காக...
செல்வகுமார் | 15 Jun 2022 06:39 PM (IST)
1
என் மேல் விழுந்த மழைத் துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
2
இன்று எழுதிய என் கவியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
3
என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
4
என்னை எழுப்பிய பூங்காற்றே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
5
வானம் திறந்தால் மழை இருக்கும் - என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
6
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன்
7
காற்றும் மலையும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ