Lemon Tea: ஒரு கப் லெமன் டீ குடிச்சா.. இவ்வளவு நன்மைகளா?
அனைத்துமே நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுத்தாலும் எலுமிச்சை தேநீரில் புத்துணர்ச்சி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிடைக்கும். அதற்கு காரணம் எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து. சரி, எலுமிச்சை தேநீர் குடிப்பதால் நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன
எலுமிச்சையில் உள்ள நமது தோல் ஆரோக்கியத்துக்கு பெரும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. தோல் ஆரோக்கியம் உள்ளதால் உங்கள் டயட் நேரங்களில் மிக முக்கியமானது எலுமிச்சை.எலுமிச்சை டீ முகப்பரு மற்றும் தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உடல் எடையை சில கிலோ வரை நீங்கள் குறைக்க விரும்பினால் எலுமிச்சை டீ சிறந்த பானம்.உடல் செறிமானத்தையும், கட்டுக்கோப்பான உடலமைப்பையும் லெமன் டீ தூண்டுகிறது.
எலுமிச்சை டீயில் பொட்டாசியம், மெக்னீசியம், சிங்க், காப்பர் போன்ற பல சத்துகள் கலந்து கிடைப்பதால் நமது மூளையை சுறுசுறுப்பாக்கிறது.
மிகவும் பொதுவான செரிமான நோய்களில் ஒன்று அமிலத்தன்மை. அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதை எலுமிச்சை பெரும்பங்கு ஆற்றுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -