Summer Haircare : கோடைக்காலத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை காக்க சூப்பர் டிப்ஸ்கள்!
சுபா துரை
Updated at:
11 Apr 2024 11:49 PM (IST)
1
வெளியில் செல்லும் முன் உங்கள் கூந்தலை தொப்பி அல்லது துணி கொண்டு மூடி கொள்ளுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
SPF அடங்கிய பொருட்களை கூந்தலுக்கு தடவுங்கள்.
3
கூந்தலை ஒழுங்கான கால இடைவெளியில் வாஷ் செய்யுங்கள்.
4
கூந்தல் சிக்கு விழாமல் இருப்பதற்கு ஆண்டி ஃப்ரிஷ் கண்டிஸனர்களை பயன்படுத்துங்கள்.
5
நீச்சல் செய்து வீடு திரும்பிய உடன் கூந்தலை நன்றாக கழுவுங்கள்.
6
கூந்தலுக்கு லேசான க்ரீம்கள் மற்றும் சீரம்களை பயன்படுத்துங்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -