✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kitchen Tips : நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சமையல் டிப்ஸ்!

சுபா துரை   |  25 Feb 2024 09:44 PM (IST)
1

வடை, பக்கோடா போன்றவை செய்யும்போது ஒரு தேக்கரண்டி ரவை சேர்த்து செய்தால் வடை மொறு மொறுவென வரும்.

2

பூரி மாவு பிசையும் போது சிறுது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி நீண்ட நேரத்திற்கு உப்பலாக இருக்கும்.

3

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது சிறிது கொள்ளு சேர்த்து வேக வைத்தால் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

4

குருமா, கிரேவிகளில் காரம் அதிகமாகிவிட்டால் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்துவிடும்.

5

பருப்பை வேக வைக்கும் போது சிறிது கடுகு எண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பருப்பு சீக்கிரமாகவே வெந்து விடும்.

6

வெங்காய சட்னி, தக்காளி சட்னி செய்யும் போது சிறிது கருப்பு எள்ளை பொடியாக்கி சேர்த்தால் சட்னி மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Kitchen Tips : நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சமையல் டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.