தலையணை பயன்படுத்தாமல் தூங்குவதில் இவ்வளவு நன்மைகளா?
அனுஷ் ச
Updated at:
28 Jul 2024 01:54 PM (IST)
1
தலையணை இல்லாமல் தூங்குவது உங்கள் முதுகெலும்புக்கு ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தலையணை இல்லாமல் தூங்குவத்தால் முதுகுவலி, கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.
3
தலையணை வைத்து உறங்கம் போது அதில் இருக்கும் தூசு சருமத்தால் ஈர்க்கப்பட்டு முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தலாம்.
4
மேலும் தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிககரிக்க செய்வதால் மன ஆரோக்கியம் மேம்படலாம்.
5
உடலில் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் செல்ல வேண்டும் என்றால் தலையணையை தவிர்க்க வேண்டும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -