Ramen: ராமன் நூடுல்ஸ் சாப்பிடுவது நல்லதா? இதைப் படிங்க!
ஜப்பான், கொரிய ஆகிய நாடுகளில் பிரபல உணவு Ramen. ராமின் என்று சொல்லப்படுகிறது. இது எளிதாக செய்ய கூடிய நூடுல்ஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோதுமை நூடுல்ஸ், இறைச்சி, சூப் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. காய்கறி உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இது ஆரோக்கியமானதா? பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ராமென் சோடியம் நிறைந்தது. பதப்படுத்தப்படுவதால் நிறைய ரசாயனம் சேர்க்கப்படும்..
பாரம்பரிய முறையில் செய்யப்படும் ராமேன், கோழி, பன்றி, மாடு ஆகியவற்றின் இறைச்சி, டோஃபு, பனீர், அள்ளது உடலுக்கு தேவையான சத்துகளுடன் இருக்கும்.
வேகவைத்த முட்டை, இறைச்சி, சூப் உள்ளிட்டவைகள் இருப்பதால் ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்கும்.
image 6ஆனால், பாக்கெட்களில் கிடைப்பதை அடிக்கடி சாப்பிடுவது பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படும். இன்ஸ்டண்ட் ராமென் நூடுல்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -