International Yoga Day : ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!
ஜோன்ஸ்
Updated at:
21 Jun 2023 03:00 PM (IST)

1
காலம் காலமாக மனிதர்களின் வாழ்வில் யோக கலை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

3
இன்று 9வது சர்வதேச யோகா தினம் ஈஷா யோக மையத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர்களுடன் கொண்டாப்பட்டது.
4
இன்று 9வது சர்வதேச யோகா தினம் ஈஷா யோக மையத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர்களுடன் கொண்டாப்பட்டது
5
இதில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப் படை வீரர்களுக்கு ஈஷா யோகா மையம் சார்பில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது.
6
யோகாவை தினசரி செய்து வந்தால் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -