Vastu tips : உங்கள் வீட்டு சமையலறையில் தோசைக்கல்லை எப்படி வைக்க வேண்டும் தெரியுமா? சில வாஸ்து டிப்ஸ்..இதோ!
யுவஸ்ரீ
Updated at:
01 Feb 2023 07:59 PM (IST)
1
சமையலரையில் தோசைக்கல்லை எங்கே வைப்பது? சில வாஸ்து டிப்ஸ்..இதோ!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நம் வீட்டில், ரொட்டி மற்றும் தோசை ஆகியவற்றை சுடுவதற்கு தோசைக்கல்லை பயன்படுத்துவோம்
3
நாம் உபயோகப்படுத்தும தோசைக்கல்லை வைக்க சரியான வாஸ்து எது தெரியுமா?
4
தோசைக்கல்லை உபயோகப்படுத்தாத சமயங்களில் அடுப்புக்கு கீழ் வைக்க வேண்டுமாம்
5
கல்லை உபயோகித்தவுடன் சுத்தப்படுத்த வேண்டுமாம்
6
அதிலும் இரவில் சுத்தப்படுத்தினால் உங்கள் வீட்டிற்கு மிகவும் சிறந்ததாம்
7
தோசைக்கல்லை வலது பக்க அடுப்பில் வைத்து பயன்படுத்த வேண்டுமாம்
8
ரொட்டி அல்லது தோசையை சுடுவதற்கு முன்னாள், தவாவில் சிறிதளவு உப்பு தூவ வேண்டுமாம்
9
தவாவை உபயோகிக்கவில்லை என்றால் அதை அடுப்பின் மீது வைக்கக் கூடாதாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -