✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Monkeys Unknown facts: 'குரங்குகள் பேன் பார்ப்பது இதற்கு தானா?’ செல்லக் குட்டிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

யுவஸ்ரீ   |  05 Feb 2023 05:22 PM (IST)
1

உலகில் மொத்தம் 200வகையான குரங்குகள் உள்ளதாம்

2

குரங்குகள் பெரும்பாலும் ஈரப்பதம் மிக்க பகுதிகளில்தான் வாழுமாம்

3

குரங்குகள் உட்கார்ந்து கொண்டே தூங்கும் திறன் உடையவையாம்

4

சில குரங்குகள் 17 மணி நேரம் வரை உறக்கம் கொள்ளுமாம்

5

பர்மீஸ் மங்கி என்றழைக்கப்படும் ஒருவகை குரங்கிற்கு மழை நேரத்தில் தும்மல் வந்துகொண்டேயிருக்குமாம்

6

தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் குரங்குகள் தங்களுக்குள் பேன் பார்த்துக் கொள்ளுமாம்

7

மனிதர்களைப் போலவே நிறைய குணாதிசியங்களைக் கொண்டவை, குரங்குகள்

8

சில குரங்குகளுக்கு விரல் விட்டு எண்ணத் தெரியுமாம்

9

சில குரங்குகளுக்கு சூடான குளியல் பிடிக்குமாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Monkeys Unknown facts: 'குரங்குகள் பேன் பார்ப்பது இதற்கு தானா?’ செல்லக் குட்டிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.