Exit Poll 2024
(Source: Poll of Polls)
Kodaikanal : கண்ணை கவரும் பூக்கள்.. கொடைக்கானலில் 59-வது மலர் கண்காட்சி சிறப்பு ஆல்பம் !
பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் 59-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிங்கத்தைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள பூக்கள்.
தமிழ் அன்னை மலர்களால் அலங்கரிங்கப்பட்டுள்ளது.
மலர்கண்காட்சிக்கு நடுவே இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி.
பூங்கொத்துக்களால் நிறைந்து காணப்படும் பூங்கா.
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூக்களால் செய்யப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலை
மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா,
பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் படகு சவாரி செல்லும் இளைஞர்கள்
பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பொம்மை மலர்கள் வடிவில்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -