✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Hydrating Fruits : சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் சூப்பர் பழங்கள்!

தனுஷ்யா   |  06 Apr 2024 04:14 PM (IST)
1

லிட்சி பழங்கள் : இந்த பழத்தில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்ஸ், மினரல்ஸ் கொலாஜனை உற்பத்தி செய்யவும் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்கவும் உதவும்.

2

தர்பூசணி : இதில் வைட்டமின் ஏ, பி6, சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் நீர்ச்சத்து சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்

3

பெர்ரி வகைகள் : ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இவை சருமத்திற்கு மிக மிக நல்லது.

4

அன்னாசிபழம் : இந்த பழத்தில் நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியுள்ளது. சருமத்தில் தோன்றும் பருக்களையும் எரிச்சலையும் குறைக்கலாம்.

5

பீச் : பீச் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி சத்து உள்ளன. சருமத்தின் தன்மையை மேம்படுத்தி, சருமத்தில் ஏற்படும் தொற்றுகளையும் குறைக்கலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Hydrating Fruits : சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் சூப்பர் பழங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.