Night Overeating : ராத்திரியில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை எப்படி தவிர்ப்பது? இதோ ஈஸி டிப்ஸ்
ஜான்சி ராணி | 25 Jul 2023 11:34 PM (IST)
1
இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
2
காலை உணவை தவிர்க்கக்கூடாது.
3
சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளலாம்
4
நிறைய தண்ணீர் அருந்துங்கள்
5
உங்கள் காலை உணவில் புரதம் இருக்க வேண்டும்
6
உணவை அவசர அவசரமாக உண்ணக் கூடாது. நன்றாக மென்று திண்ண வேண்டும்.