Stress relieving tips : 'ஜாலியோ ஜிம்கானா..’ மன அழுத்தத்தை போக்க உதவும் சில வழிகள்..!
தனுஷ்யா | 17 Jan 2023 12:08 PM (IST)
1
மன அழுத்தத்தால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்
2
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் மன அழுத்தம் சூழ்ந்து கொள்கிறது
3
மன அழுத்தத்தை படிப்படியாக குறைக்க சில வழிகள் இதோ
4
தினமும் 8 மணிநேரம் உறங்க வேண்டும்
5
சிரிப்பு ஒரு மாமருந்து. அதை எப்போதும் மறந்து விடாதீர்கள்
6
மனதிற்கு இதமான பாடல்களை கேட்கலாம்
7
டைரி எழுதும் பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்
8
5-10 நிமிடம் தினமும் தியானம் செய்ய வேண்டும்
9
யோக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
10
நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும்