Chicken Nuggets: ருசியான சிக்கன் நகெட்ஸ் வீட்டிலேயே செய்யலாம் - ரெசிபி இதோ!
சிக்கன் ஒரு மணி நேரம் மரைனேட் செய்யவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் , இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மிளகு தூள், உப்பு அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇன்னொரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து, நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில், நாகெட்ஸ் பவுடர் வைத்து கொள்ளவும் இன்னொரு பாத்திரத்தில் பிரட்தூள்கள் வைத்து கொள்ளவும்.
சிக்கன் எடுத்து சிறு உருண்டைகளாக மாற்றி, அதை நாககேட்ஸ் பவுடர் ஒரு முறை பிரட்டி, பின்னர், முட்டையில் ஒரு முறை நனைத்து, பின்னர் அதை பிரட்தூள்கள் நனைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி அதில் உருண்டைகளை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
அனைத்தையும் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
இதை சூடாக டொமட்டோ ஷாஸ் மற்றும் மயோனைஸ் உடன் ருசிக்கலாம்.
ஒரே மாதிரி சிக்கன் செய்து சாப்பிட்டு அலுத்து போய் இருந்தால் இதை புதிதாக முயற்சி செய்யலாம். இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
சிக்கன் இது புரத சத்து மிக்கது. வெளியே சென்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதில், வீட்டில் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -