Coffee : வீட்டிலேயே கஃபே பாணியில் கேப்பச்சினோவை தயாரிப்பது எப்படி?
உமா பார்கவி | 14 Dec 2022 04:07 PM (IST)
1
வீட்டிலேயே கஃபே பாணியில் கேப்பச்சினோ போன்றவற்றை தயாரிக்கலாம்
2
2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் காபி பவுடரை எடுத்து மிக்ஸியில் நன்றாக தூள் செய்ய வேண்டும்.
3
மேலும் மூன்று ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
4
நுரை வரை மீண்டும் அரைக்க வேண்டும்.
5
மிக்ஸியில் அடித்த காபி பேஸ்ட்டை ஒரு கோப்பைக்கு மாற்ற வேண்டும்.
6
அதன் மேல் சூடான பால் சேர்த்து நுரைத்த கேப்பச்சினோவை பருகி மகிழுங்கள்.