Mint Leaves: புதினா இலைகள் இந்த உபாதைகளை தடுக்குமா? இது நீங்க கேள்விப்படாத விஷயம்..
யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு புதினா இலைகள் நல்ல தீர்வு தெரியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த மின்ட் பானத்தை தயாரிப்பது எளிது. சில புதினா இலைகளை எடுத்து நன்றாக அலசிக் கொள்ளவும். அதை ஜூஸர் மிக்சரில் போட்டு வெல்லம், எலுமிச்சை சாறு, சீரகத் தூள், பிங்க் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து ஹை ஸ்பீடில் போட்டு அரைக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.
ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மிக அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புத்திறன் உள்ளது.
செரிமானத்திற்கு உதவுகிறது. தலைவலியை நீக்கவும் புதினா அருமருந்தாக உள்ளது.
மன சோர்வை நீக்கி கவனக்குறைபாடு இல்லாமல் ஆக்குகிறது. மேலும் நினைவாற்றலையும் அதிகரிக்கச்செய்கிறது.
தினமும் அல்லது வாரம் ஒரு முறை புதினாவை அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால் முகப்பருகள் வராமல் தடுக்கிறது. மேலும் தொற்று, அரிப்புகளைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -