✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tea Adulteration Test: தேயிலையில் கலப்படம் இருக்கா?எப்படி கண்டறிவது?தெரிஞ்சிக்கோங்க!

ஜான்சி ராணி   |  19 Sep 2024 12:12 PM (IST)
1

நீங்கள் பயன்படுத்தும் தேயிலை, கலப்படம் வாய்ந்ததா? அல்லது கலப்படமற்ற நிஜ தேயிலையா? என்பதை எப்படி கண்டறிவீர்கள்? FSSAI அளித்திருக்கும் தெளிவான விளக்கத்தை காணலாம்.

2

ஃபில்டர் பேப்பர் எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் தேயிலைகளை வைத்துவிட்டு, சொட்டு சொட்டாக தண்ணீரை அதன் வழியாக விடவும்.

3

ஒருவேளை உங்கள் தேயிலைகள் கலப்படம் வாய்ந்ததாக இருந்தால், நீங்கள் வைத்த ஃபில்டர் பேப்பரில், கருமையும், பழுப்பும் கொண்ட நிறத்தின் தடத்தை உங்களால் பார்க்கமுடியும்.

4

தரமான தேயிலையாக இருந்தால், எந்த விதமான நிறத்தையும் உங்களால் அந்த ஃபில்டர் பேப்பரில் பார்க்கமுடியாது என வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

5

கடைகளில் வாங்கும் டீ தூள் கலப்படம் அற்றதா என்பதை கவனத்துடன் வாங்கவும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Tea Adulteration Test: தேயிலையில் கலப்படம் இருக்கா?எப்படி கண்டறிவது?தெரிஞ்சிக்கோங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.