Beauty Tips : ஒரே வாரத்தில் கருத்த உதடை சிவப்பாக மாற டிப்ஸ் இதோ!
அனுஷ் ச
Updated at:
13 Aug 2024 10:48 AM (IST)
1
அரை எலுமிச்சம்பழத்தை நறுக்கி, சர்க்கரையில் தடவி எலுமிச்சையை உதடுகளில் நன்கு மசாஜ் செய்து 5 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் உதடு சிவப்பாக மாறும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஒரு ஸ்பூன் நெய்யில் சர்க்கரை சேர்த்து உருக்கி உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்
3
ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் படிகார எண்ணெய் இரண்டயையும் சேர்த்து உதட்டில் தடவினால் உதடு சிவப்பாக வைக்கும்
4
கற்றாழை சாறை உதட்டை சுற்றி தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்
5
பால் ஆடையை எடுத்து உதட்டில் தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் உதடு எப்போதும் சிவப்பாகவே இருக்கும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -